உங்கள் கைப்பேசியில் இணையத்தளங்களை பார்க்க உதவும் Web Browser, Opera Mini


உலகில் கணினியில் இணையதளங்களின் உபயோகிப்பு அதிகமாகி விட்டது. இதன் விளைவு கைப்பேசியில் இணையதளங்கலை உபயோகிப்பது பரவலாகி வருகிறது. கணினியில் வலைதளங்களுக்கு செல்வதற்கு Web Browser றை நாம் உபயோகிக்கிறோம். அதைபோல் கைப்பேசியில் நீங்கள் வலைதளங்களுக்கு செல்ல Opera Mini எனப்படும் web browser றை பயன்படுத்தலாம்.

கைப்பேசியில் இணையம் உபயோகிப்பவர்களில் அதிகம் விரும்புவது
Opera Mini – Web Browser. இதன் செயல்பாடு வேகமாகவும் உபயோகிக்க எளிமையாகவும் இருக்கும். Opera வின் ரெண்டெரிங் இன்ஜின் வலைத்தளங்களை முழுமையாகபார்க்க உதவும்,நீங்கள் கணினியில் பார்க்கும் அனுபவத்தை தரவல்லது. Opera வின் இடைமுகம்(interface) சிறந்த முறையில் வடிவமைக்க பட்டுள்ளது, இதனால் தொடுதிரை கைப்பேசியில் மற்றும் keypad கைபேசியிலும் எளிதாக செயல்ப்படும். இந்த Opera Mini , Web Browser றை உங்கள் கைபேசியிலும்  பயன்படுத்தி பாருங்கள்.

இந்த மென்பொருளை இலவசமாக வழங்கிவருகிறது Opera மென்பொருள் நிறுவனம்.இதை இணையத்தில் இருந்து எடுக்க இங்கு கிளிக் செய்யவும்

Download Opera Mini

_

நன்றி : http://www.opera.com/mobile/features/

___________________________________________________

திருக்குறள்:

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

___________________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to உங்கள் கைப்பேசியில் இணையத்தளங்களை பார்க்க உதவும் Web Browser, Opera Mini

 1. adhithakarikalan சொல்கிறார்:

  கைபேசி மூலம் வலைதளத்திற்கு செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகும் நிலையில் தேவையான தகவல் நண்பரே

 2. farhath சொல்கிறார்:

  நல்ல தகவல் நண்பரே….

  opera min யில் இருந்து எவ்வாறு மொபைல் போனில் தமிழ் தளங்களை பார்வையிடுவது என்பது தொடர்பாக நானும் ஒரு பதிவு இட்டிருக்கிறேன்
  அதற்கான சுட்டி :
  http://farhacool.blogspot.com/2010/07/blog-post.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s