_______________
Firefox 3.6 காட்டிலும் Firefox 4 Beta 5 வேகமாக இயங்கும் வண்ணம் வடிவமைக்கப் பட்டுள்ளது. Mozilla நிறுவனம் தன் ப்ரௌசெர் செயல்பாடு அதிகரிக்கும் வகையில் JägerMonkey JavaScript இன்ஜினுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்த beta வடிவமைப்பை இங்கு தரவிறக்கம் செய்யலாம்.
நன்றி : http://ftp.mozilla.org/
___________________________________________________
திருக்குறள்:
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
___________________________________________________
Advertisements
மொசில்லா அடிக்கடி தன் பிரவுசரை அப்டேட் செய்கிறது. இதுவும் நன்றாகதான் உள்ளது. தகவலுக்கு நன்றி முயற்சித்து பார்க்கிறேன்.
நன்றி
Pingback: அனாமதேய
நல்ல பதிவு…அருமை
நன்றி நண்பரே
Very Useful Tips.. Thanks…
Thank u
வழக்கம் போல நல்லதொரு தகவல்…நன்றி…
நன்றி நன்றி