உலகின் முதல் 3D மடிக்கணினி

LG நிறுவனம் உலகின் முதல் HD தொழில்நுட்பத்துடன்
3D மடிக்கணினியை அறிமுக படுத்தியுள்ளது. இந்த மடிக்கணினியின் மாதிரி எண் A510 ஆகும்.

இதன் சிறப்பு அம்சங்கள்
15.6 அங்குலம் இயந்திரம்
1920 x 1080 Resolution ( பிரிதிறன் ) உள்ள திரை
Intel CPU இதில் பல வகைகள் உள்ளன
Core i7 CPU 840QM மற்றும் 740QM
Core i5 CPU 580M,560Mமற்றும் 460M
Core i3 CPU 380M மற்றும் 370M
4GB RAM , 640GB Hard Disk
கிராபிக்ஸ் NVIDIA GT425M உள் 1GB RAM.
இதனுடன் அழகிய வடிவமைப்புடைய 3D கண்ணாடி.
நல்ல தரத்துடன் கூடிய HD ஒலி.மற்றும்
2D தகவல்களை 3D தகவலாக மற்ற உதவும் தொழில்நுட்பம்.

துரதிஷ்டவசமாக, இதன் விலை இன்னும் வெளியிட படவில்லை ஆனால் ஆசியா , தென் அமெரிக்கா , மத்திய கிழக்கு நாடுகள் , மற்றும் ஆப்ரிக்கா நுகர்வோர்,இந்த மடிக்கணினியை வரும் அக்டோபர் மாதம் தங்கள் வீட்டுக்கு வாங்கி செல்லலாம்.

நன்றி: படங்கள் எடுக்கப்பட்ட தளங்களுக்கு நன்றி

___________________________________________________

திருக்குறள்:

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

___________________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to உலகின் முதல் 3D மடிக்கணினி

  1. எஸ். கே சொல்கிறார்:

    விலை ரொம்ப அதிகமாக இருக்கும்னு நினைக்கிறேன். தகவலுக்கு நன்றி நண்பரே!

  2. Pingback: அனாமதேய

  3. adhithakarikalan சொல்கிறார்:

    LED fever TVல் இருந்து கணினிக்கும் தொற்றிக்கொண்டதா….. இப்போ எல்லாத்துலயும் 3D…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s