உங்கள் MP4 நிகழ்படங்களை இயக்க உதவும் இலவச mp4 Player

சமீபகாலமாக MP4 எனப்படும் இந்த வகை கோப்புகள் அதிகம் பிரபலமாகி வருகிறது. இதற்கு காரணம் MP4 நிகழ்படங்கள் அளவில் சிறியதாக இருக்கும் இருப்பினும் நல்ல தரத்துடன் இருக்கும். இதனால் இதன் பயன்பாடுகள்அதிகமாகி விட்டது.

உங்களிடம் உள்ள பல பிளேயர் இந்த MP4 போர்மட்
இயங்கவில்லையா ?
உங்களுக்கு உதவ இதோ mp4 Player 4.0.

MP4 பிளேயர் ஒரு இலவச மென்பொருள், இது நிகழ்படம் இயங்குவதற்கு தேவையான Codec உங்கள் கணினியில் இல்லை எனில், அது தானாகவே தேடி நிறுவி கொள்ளும். Mp4 கோப்பு இதில் எளிதாக இயங்கும். இயக்குவதுகும் இன்ஸ்டால் செய்வதற்கும் எளிதாக இருக்கும். இதை இணையத்தில் இருந்து இலவசமாக எடுக்கலாம்.

நன்றி: படங்கள் எடுக்கப்பட்ட தளங்களுக்கு நன்றி

___________________________________________________

திருக்குறள்:

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

___________________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to உங்கள் MP4 நிகழ்படங்களை இயக்க உதவும் இலவச mp4 Player

  1. Pingback: அனாமதேய

  2. எஸ். கே சொல்கிறார்:

    நல்ல தகவல் நன்றி!

  3. adhithakarikalan சொல்கிறார்:

    codec converter களை பற்றி எழுதுங்கள் மிகவும் பயனாக அமையும். mp4 support இல்லாத dvd playerல் பயன்படுத்த ஏதுவாக அமையும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s