AVG நிறுவனத்தின் புதிய இலவச அண்டிவைரஸ் மென்பொருள் AVG Antivirus Free Edition 2011.

____________
AVG Antivirus Free Edition 2011 தற்போது உங்களுக்காக இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது.இது AVG Antivirus சின் சமீபத்திய வெளியீடு. AVG உங்கள் கணினியை வைரஸ்களிடம் இருந்து பாதுகாக்க அடிப்படை பாதுகாப்பு தரும்.

இந்த AVG Antivirus Free Edition 2011 னில் antivirus, anti spyware, Email Scanner, Resident Shield, LinkScanner, Anti RootKit மற்றும் PC Analyze.
ஆகிய வசதியும், பாதுகாப்பும் தர வல்லது. இந்த புதிய வெளியீடு AVG Antivirus Free Edition 2011 முந்தைய AVG Antivirus Free 2010 ,2009 ஆகியவற்றுடன் வேகமாக இயங்க கூடியது.



இந்த இலவச AVG Antivirus Free Edition 2011 உள்ள முக்கிய அம்சம் வைரஸ் கண்டறியும் இன்ஜின் பணம் செலுத்தி வாங்கும் AVG Antivirus சில் உள்ள வைரஸ் கண்டறியும் இன்ஜின் ஒத்த வகையில் அமைக்க பட்டு உள்ளது. இன்னும் பலவித வசதிகளை இந்த புதிய வெளியீடு கொண்டுள்ளது.

இந்த AVG Antivirus Free Edition 2011 இணையத்தில் இருந்து எடுக்க இங்கு கிளிக் செய்யவும்.

நன்றி: free.avg.com மற்றும் படங்கள் எடுக்கப்பட்ட தளங்களுக்கு நன்றி

___________________________________________________

திருக்குறள்:

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

___________________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to AVG நிறுவனத்தின் புதிய இலவச அண்டிவைரஸ் மென்பொருள் AVG Antivirus Free Edition 2011.

  1. எஸ். கே சொல்கிறார்:

    நான் இந்த ஆண்டி வைரைஸை பயன்படுத்தியுள்ளேன். இணைய இணைப்பில் இது தரும் பாதுகாப்பு குறைவுதான்! என எண்ணும் அளவிற்கு என் அனுபவம் அமைந்து விட்டது! அதனால் வேறு ஆண்டி வைரஸுக்கு மாறி விட்டேன்!

  2. படைப்பாளி சொல்கிறார்:

    பாதுக்காப்பான தகவல்..அருமை

  3. Pingback: அனாமதேய

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s