எந்திரன் படத்தின் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் எப்படி இருக்கு உங்கள் கருத்தை இங்கு பகிருங்கள்.

கடந்த வெள்ளிகிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும்
எந்திரன் திரைப்படம் பலரும் பார்த்து ரசித்து இருப்பீர்கள். அந்த படத்தில் வரும் தொழில்நுட்ப காட்சி அமைப்பு பற்றி உங்கள் கருத்தை இங்கு பகிருங்கள்.

நன்றி: படங்கள் எடுக்கப்பட்ட தளங்களுக்கு நன்றி

___________________________________________________

திருக்குறள்:

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

___________________________________________________


Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to எந்திரன் படத்தின் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் எப்படி இருக்கு உங்கள் கருத்தை இங்கு பகிருங்கள்.

  1. adhithakarikalan சொல்கிறார்:

    படத்தை இன்னும் பார்க்கவில்லையே நண்பரே… பார்த்தபின் கருத்தை தெரிவிக்கிறேன்

  2. படைப்பாளி சொல்கிறார்:

    தொழில்நுட்பத்தில் தமிழ் சினிமாவில் முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளது…இது எந்திரனில் தெரிகிறது..

  3. guru சொல்கிறார்:

    english films is english. tamil films cannot beat this ever never. this true.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s