இந்த தலத்தில் இதற்கு முன் உங்களுக்கு தமிழில் தட்டச்சு செய்ய ஒரு வழியை கூறியிருந்தேன்.
.
தமிழில் தட்டச்சு செய்ய இணையத்தில் பல மென்பொருட்கள் உள்ளன.
தற்போது மற்றும் ஒரு வழிமுறையை உங்களுக்காக அறிமுக
படுத்துகிறேன். w3TamilWK என்ற இந்த மென்பொருள் தமிழில் தட்டச்சு
செய்ய உங்களுக்கு உதவும்.
.
.
- இதை இணையத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்.
- Blogger தங்கள் இணையத்தளத்தில் இதை இணைத்து கொள்ளலாம்.
- மற்றும் சிறப்பு அம்சமாக இதை Facebook கில் இணைத்து கொள்ளலாம் .
.
கீழ் வரும் இணையதளத்துக்கு சென்று உங்கள் facebook கில் இந்த
மென்பொருளை இணைத்து கொள்ளலாம்.
.
w3Tamil Keyboard @ Facebook
http://www.facebook.com/w3tamilkeyboard
http://www.facebook.com/w3tamilkeyboard
.
இதை உபயோகிப்பது மிகவும் எளிமை. நீங்களும் உங்கள் facebook மற்றும் blogger இணையதளங்களில் உபயோகித்து பாருங்கள்.
.
நன்றி: http://www.w3tamil.com/
___________________________________________________
திருக்குறள்:
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
___________________________________________________
Advertisements
நல்ல மேட்டர் நண்பா..
நன்றி
இதைத் தான் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்னு சொல்றது… கலக்கறாங்கப்பா…
ஆம் நண்பரே
மிக நல்ல தகவல்! நன்றி!
நன்றி நண்பரே
நிறைய நண்பர்கள் தமிழில் எழுத தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றார்கள். அதற்கு இது சிறந்த உதவி.
நன்றி நன்றி
very thanks to u 4 u gave the
உங்கள் Facebook கில் தமிழ் தட்டச்சு மென்பொருளை இணைத்து கொள்ளலாம்.
Thank u
nandry thalaivaa