மின்சார கட்டணம் செலுத்த உதவும் எளிய வலைத்தளம்.

____ 

பலநேரங்களில் நான் மின்சார வாரிய அலுவலகம் வழியாக
செல்லும்போது அங்கு காணும் காட்சி.மின்சார கட்டணத்தை செலுத்த, மின்சார அலுவலகத்தின் முன் பலமணிநேரம்
கால்கடக்க நின்று பணம் செலுத்துவதற்காக அந்த வெயிலில்
பலர்நிற்பதை பார்த்து இருக்கிறேன். அதிலும் பல முதியவர்கள்
நிற்பது மிகவும் கொடுமையாக இருக்கும்.

இவர்களுக்கு வேறுவழி இல்லையா எண்டு நினைக்கும் போது.
என் நண்பர்கள் வழியாக எனக்கு அறிமுகம் ஆனது ஒரு எளிய
வழி. அதுதான்  Online Payment of Electricity Bill.

____
தமிழ் நாடு மின்சார வாரியம் online மூலம் பணத்தை செலுத்தும்
வசதியை கொண்டுவந்து உள்ளது. நீங்கள் உங்கள் மின்சார
கட்டணத்தை செலுத்த http://www.tneb.in/ என்ற தளத்துக்கு
சென்று, முதலில் உங்கள் தகவலை பதிவுசெய்து கொள்ள
வேண்டும். அதன் பிறகு கட்டணத்தை online மூலம் எளிதாக செலுத்தலாம். கண்டிப்பாக பலருக்கு இது உபயோகமாக
இருக்கும் என்று நினைக்கிறேன்.இந்த சேவை தற்போது
சென்னை மற்றும் கோவையில் மட்டும் வழங்கபடுகிறது.
விரைவில் மற்ற நகரத்துக்கும் விரிவுபடுத்த படும்
என்று எதிர்பார்போம்
.
நன்றி:  www.tneb.in மற்றும் படங்கள் எடுக்கப்பட்ட தளங்களுக்கு நன்றி
_____________________________________________________ 

திருக்குறள்:

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.

_____________________________________________________

 

 

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

15 Responses to மின்சார கட்டணம் செலுத்த உதவும் எளிய வலைத்தளம்.

 1. எஸ். கே சொல்கிறார்:

  இது போல பலவசதிகள் ஆன்லைனில் இருப்பதால் மக்களுக்கு எளிதாகிறது! நன்றி நண்பரே!

 2. படைப்பாளி சொல்கிறார்:

  மிக மிக முக்கியமான,மிகவும் தேவையானப் பதிவு…மென்மேலும் இதுப் போன்ற பதிவுகை உங்களிடம் எதிர்ப் பார்க்கிறேன்.

 3. Prakash சொல்கிறார்:

  above EB Online Billing facility availabel only Chennai & Covai .
  pls verify.

  • premcs23 சொல்கிறார்:

   ஆம் நண்பரே இந்த சேவை தற்போது சென்னை மற்றும் கோவையில் மட்டும் வழங்கபடுகிறது.
   விரைவில் மற்ற நகரத்துக்கும் விரிவுபடுத்த படும் என்று எதிர்பார்போம்

 4. LVISS சொல்கிறார்:

  I think it does not accept all Bank’s debit cards and there are limitations. Many people are weary of using online banking .

 5. தஞ்சாவூரான் சொல்கிறார்:

  நானும் இந்த தளத்தைப் பயன்படுத்திதான் கட்டணம் கட்டிகிட்டு இருக்கேன். ஒரே ஒரு பிரச்சினை- ஆன்லைன் மூலம் பணம் கட்டிட்டாலும், ‘என்ட்ரி’ போட நேரா போகனுமாம். நெறய வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு ஆன்லைன் பத்தி சரியா தெரியாம இருக்காங்க.
  நல்ல பகிர்வு.

 6. gnanam சொல்கிறார்:

  you can also pay the bill in tirupur .

 7. G.GURUSAMY(A)KUNNA சொல்கிறார்:

  எல்லாருக்கும் பயண்பட ALL BANK accoudaum accept பண்ணுநுக நேராவந்து entry pantratha mathunk

 8. SOWNTHARYA SAKRAVARTHI... சொல்கிறார்:

  VERY VERY USEFUL MESSEGE…………..THANKS

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s