உங்கள சோர்வை போக்க உதவும் இணையத்தளம்

_____________

உங்களுக்கு இணையத்தில் வேலை செய்து களைப்படையும் போது.
உங்கள களைப்பை போக்கும் ஒரு இணையத்தளம்.

http://www.funnydot.com/

Free Online Games and Jokes

இதில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, பலவித பொழுதுப்போக்கு அம்சங்கள்
உள்ளன. அவை Online Games , Jokes , Fun Pages , Funnydot மற்றும்  Partners
என்று பலவகை பக்கங்கள் உள்ளன. இதில் முக்கியமாக பல அலுவலகங்களில் Games வலைத்தளங்களை பிளாக் செய்து இருப்பார்கள் என் அனுபவத்தில் இந்த இணையத்தளத்தில் உள்ள Online Games எவ்வித தடையும் இன்றி இயங்கும்.

நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.

நன்றி : www.funnydot.com

___________________________________________________

திருக்குறள்:

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

___________________________________________________


Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to உங்கள சோர்வை போக்க உதவும் இணையத்தளம்

  1. படைப்பாளி சொல்கிறார்:

    அருமை..ஆனா கம்ப்யூட்டர் பார்த்தே நாம சோர் வடைகிறோம் நண்பா..

  2. எஸ். கே சொல்கிறார்:

    நல்ல அறிமுகம். நன்றி நண்பரே!

  3. adhithakarikalan சொல்கிறார்:

    நன்றி தகவலுக்கு…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s