Nakido ஒரே கிளிக் செய்து உங்கள் கோப்பை பதிவேற்றம் செய்யலாம்.

_________________

உங்கள் கோப்பை இலவசமாக பதிவேற்றம் செய்து, பின் தரவிறக்கம் செய்ய வேண்டிய இணைப்பை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். அந்த இணைப்புக்கு சென்று இலவசமாக ஒரு கிளிக் செய்து தரவிறக்கம் செய்யலாம்.

__Nakido Download Options

Nakido Flag என்ற இந்த சேவை இணையத்தளத்தில் உள்ள Download  manager .
இது peer to peer  என்ற தொழில்நுட்பத்தை உள்ளடக்கி உள்ளதால் உங்கள் தரவிறக்கத்தை வேகமாக்கும்.இரண்டு கோப்பை ஒன்றன் பின் ஒன்றாக தரவிறக்கம் செய்யும் வசதி மற்றும் தரவிறக்கம் செய்யும் கேப்புகள் தடை ஏற்பட்டால் மீண்டும் தரவிறக்கம் செய்யும் வசதி,ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.

_______Nakido Flag

இந்த தளத்தில் உங்கள் தகவலை பதிவு செய்து அதன் பிறகு உபயோகிக்க தேவை இல்லை. நேரடியாக உங்கள் கோப்பை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம்.

http://www.nakido.com/

நன்றி : தகவல்கள் எடுக்க பட்ட தளத்திருக்கு நன்றி மற்றும் NAKIDO

___________________________________________________

திருக்குறள்:

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

___________________________________________________


Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to Nakido ஒரே கிளிக் செய்து உங்கள் கோப்பை பதிவேற்றம் செய்யலாம்.

  1. எஸ். கே சொல்கிறார்:

    நல்ல தகவல்! நன்றி நண்பரே!

  2. jiyath சொல்கிறார்:

    உண்மையிலேயே இது எனக்கு மிக்க பிரயோசனம்

  3. thozhilnutpam சொல்கிறார்:

    நல்ல தகவல்!

  4. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    நல்லது. இது போன்ற இன்னொரு தளம் http://www.ziddu.com/.

    வலைப்பதிவர்களுக்கு உதவியாக இருக்கும்!@

  5. adhithakarikalan சொல்கிறார்:

    எப்பவும் போல நல்ல தகவல்…

  6. nalavirumbi சொல்கிறார்:

    நல்ல தகவல் … நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s