Category Archives: தகவல்

நீங்கள் ஊருக்கு போகும் போது உங்களுடன் வரும் வீடு..

உங்கள் வீட்டை விட்டு வெளியேறும் சூழநிலை வந்தால் என்ன பண்ணுவீர்கள். இந்த பேருந்து உங்கள் இடம் இருந்தால் நீங்கள் கவலை பட வேண்டியது இருக்காது. பேருந்தின் உள்ள கட்டமைப்பு ஒரு அடுக்குமாடி குட்யிருப்பை காட்டிலும் அழகா இருக்கும். உங்கள் காரை பேருந்துக்குள் வைத்து கொள்ளலாம் இதைவிட வேறு என்ன வசதி வேண்டும். மேலும் இந்த பேருந்தின் புகைப்படங்கள் … Continue reading

Posted in தகவல் | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

வாகனத்தில் செல்லும் போது கைப்பேசி உபயோகிப்பது தவறு..

உங்களுக்கு நான்கு மடங்கு ஒரே நேரத்தில் அதிகம் நடக்கும் இரண்டு விசயத்தில் சாலை விபத்து எப்பொழுது ? கவனம் செலுத்துவது வாகனம் ஓடும்போது நீங்கள் கடினம் பயன்படுத்தும் கைப்பேசி ___________________________________________________ திருக்குறள்: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். ___________________________________________________

Posted in தகவல் | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்

பிரமிப்பூட்டும் அதிசிய நிகழ்படம் கடற்கரை ஓரம் அமைந்து உள்ள அதிசய விமானநிலையம்

மகோ கடற்கரை ( Macho Beech ) நெதர்லாண்ட்ஸ் அண்டிலீஸ்சில் உள்ள செயின்ட் மார்டேன்னில் உள்ளது. இந்த இடம் உலகப்பிரசித்தி பெற்றது ஏன் எனில் இங்கு அமைந்து உள்ள பிரின்சஸ் ஜூலியன சர்வதேச விமானநிலையம் கடற்கரைக்கு மிக அருகில் அமைந்தது உள்ளது. இங்கு வரும் விமானங்கள் பத்தாவது ஓடுபாதைக்கு ஆரம்பத்தில் இருந்தே இறங்க முற்படும். ஏன் எனில் இந்த … Continue reading

Posted in தகவல் | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

உலகத்தின் சிறந்த பத்து உளவு நிறுவனங்கள்..

இந்த தகவலை நான் ஒரு இணையதளத்தில் படிதேன். அந்த தகவலை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். 10. ASIS – ஆஸ்திரேலியா Australian Secret Intelligence Service ______________________________________________ 9. RAW – இந்தியா Research and Analysis Wing ______________________________________________ 8. DGSE – பிரான்ஸ் Directorate General for External Security ______________________________________________ 7. FSB … Continue reading

Posted in தகவல் | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பேஸ் புக்கை உபயோகித்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்த முடியுமா ? முடியும்..

நியூ டெல்லி இந்தியாவின் தலைநகரம் மட்டும் அல்ல, நாட்டின் பெரிய மாநகரங்களிளும் ஒன்று.மொத்த மக்கள்தொகை சுமார் 12 மில்லியன் தாண்டும். ஆனால் இங்கு 5000 போக்குவரத்துக்கு காவல்தறையினர் மட்டும் தான் இருக்கின்றனர். இன்னும் கூடுதலாக இங்கு கவனகுறைவாக வாகனம் ஓட்டும் ஓட்டுநர்கள் மற்றும் விதிமுறைகளை மீறி ஓடும் ஓட்டுநர்கள் பலர் உள்ளனர். ஆனால் இரண்டு மாதத்திற்கு … Continue reading

Posted in தகவல் | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

என் கொடுமை சரவணன் இது….நம் நாட்டில் உள்ள வங்கி துறையின் அவல நிலை..

சுமார் 8 மாததுக்கு முன் எனக்கு ஏற்பட்ட அனுபவம் இது. நம் இந்திய நாட்டில் நாட்டுடமை ஆக்கப்பட்ட வங்கிகள் பல உண்டு, ஆனால் அவற்றில் செயல் பாடுகள் எப்படி இருக்கு ? தெரியவில்லை. மற்ற வங்கிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கு என்று தெரியாமல் குறை கூற விரும்பவில்லை. ஆனால் சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு நாட்டுடமை ஆக்கப்பட்ட வங்கியில் … Continue reading

Posted in தகவல் | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

பயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள்

இவர் பெயர் ரேய ஹன்டர், இவர் பாம்பு பிடிபதிலும் அதை பத்தி ஆராய்சிகள் நடத்துவதிலும் ஆர்வம் உடையவர். இவர் பாம்பு கடிக்கு அவசர சிகிச்சை அளிப்பதில் திறமை வாயந்தவர். 14 அடி ராஜ நாகம் 12  அடி ராஜ நாகம் லியுசிஸ்டிக் மோனோகிளேட் ராஜ நாகம் இந்தியன் ராஜ நாகம் மஞ்சள் தொப்பி ராஜ நாகம் ரெட் ராஜ நாகம் குழந்தை ரெட் ராஜ நாகம் 12  அடி ராஜ நாகம் நிகழ்படம் இவர் பலமுறை … Continue reading

Posted in தகவல் | Tagged , , , , | 1 பின்னூட்டம்