Category Archives: புகைப்படங்கள்

இது ஒரு ஐஸ் கிரீம்

இந்த இடுகைக்கு ( இவர்கள் என்ன செய்கிறார்கள் உங்கள் யூகத்தை இங்கு பகிருங்கள்…) உரிய பதில் இதோ. பார்பதற்கு உண்மையான துப்பாக்கி போல இருக்கும் இந்த துப்பாக்கி, ஐஸ் சால் உருவாக்கப்பட்டது. இது ஒரு ஐஸ் கிரீம்

Posted in புகைப்படங்கள் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சோம்பேறி ஆனதால் மக்கள் செய்யும் செயல்கள்

உலக மக்கள் சோம்பேறிகள் ஆனதால் அவர்கள் செய்யும் செயல்கள், பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சியால் மனதளவில் அவர்கள் சோம்பேறி ஆகிவிட்டனர். பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும் இந்த புகைப்படங்களை பாருங்கள். __________________________________________ திருக்குறள்: பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். __________________________________________

Posted in புகைப்படங்கள் | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

இவர்கள் என்ன செய்கிறார்கள் உங்கள் யூகத்தை இங்கு பகிருங்கள்…

பதிலை திங்கட்கிழமை இடுகையுடன் வெலியிடுகிறேன் __________________________________________ திருக்குறள்: தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. __________________________________________

Posted in புகைப்படங்கள் | Tagged , , , | 9 பின்னூட்டங்கள்

தெருவில் வரையபட்ட 3D முப்பரிமாண ஓவியங்கள்

ஒரு பள்ளத்தில்  பனி உறைத்திருப்பது போல் வரையப்பட்டு உள்ளது. உடைந்த பாறைகள் போல் வரையப்பட்டு உள்ளது. மரத்தை கொண்டு பள்ளத்தை  கடக்க அமைக்கப்பட்ட பாலம்போல் வரையப்பட்டு உள்ளது. அருவியை கடக்க அமைக்க பட்ட தொங்குபாலம் போல் வரையப்பட்டு உள்ளது __________________________________________ திருக்குறள்: வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். __________________________________________

Posted in புகைப்படங்கள் | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

அழகிய நவீன கட்டிடங்கள்…

_________________________________________ திருக்குறள்: சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. ___________________________________________

Posted in புகைப்படங்கள் | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்

மனிதர்கள் இதையும் சாபிட்ராங்களா….

மனிதர்கள் சாப்பிடாத உணவு ஏதும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மனிதாகள் சாப்பிடுகிறார்கள். மிருகங்கள் முதல் பூச்சி வகைகள் வரை அனைத்தையும் சாப்பிடுகிறார்கள். இதற்கு உதாரணம் இதோ… நீங்களும் சாப்பிட்டு பாருங்கள்… _________________________________________ திருக்குறள்: உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. ___________________________________________

Posted in புகைப்படங்கள் | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

உலகின் அழகிய புகைப்படங்கள்

இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட உலகின் அழகிய புகைப்படங்கள் நன்றி =  யாஹூ குழு _____________________________________________ திருக்குறள்: நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் ___________________________________________

Posted in புகைப்படங்கள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக