Category Archives: விளையாட்டு
சௌரவ் கங்கூலி சண்டை போட்டாரா ?
முன்னால் இந்திய கேப்டன் சௌரவ் கங்கூலி தன்னுடைய திறமையான ஆட்டத்தாலும், சாதூர்யமான தலைமைக்கும் பெயர் பெற்றவர். கடந்த சனிகிழமை இரவு கங்கூலி தன்னுடைய சதூர்யதனத்தால் ஒரு வன்முறை கூட்டத்தின் தாக்குதலை சமாளித்தார் தெற்கு கொல்கத்தாவின் சாலை விபத்தில் பலியானவருக்கு ஆதரவாக போராடம் நடத்திய வன்முறை கும்பல். கங்கூலியின் காரை தடுத்து நிறுத்தியது, ஆனால் கங்கூலியின் கார் … Continue reading
கேப்டன் தோனிக்கு திருமண வாழ்த்துக்கள்
இந்திய கேப்டன் தோனி, தனது வாழ்க்கையில் புதிய இன்னிங்சை துவக்குகிறார். தோனி தனது பள்ளிக்கூட தோழியை நேற்று திருமணம் செய்து கொண்டார். மிக நீண்ட கால நண்பர்களான இவர்கள், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள டி.ஏ.வி., பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். இவர்களின் தந்தை இருவரும் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மெக்கான் என்ற நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்தார்கள் … Continue reading
பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி-2010
பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி 2010 , கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வருகிறது. இதில் 32 அணிகள், 8 குழுக்களாக பிரிந்து விளயாடி வந்தது. இப்போது போட்டி முக்கியமான கட்டதிற்கு வந்து இருக்கிறது. நாளை முதல் கால் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது . இதில் உருகுவா – கானா உடனும் , … Continue reading