Tag Archives: கணினி

உங்கள் கணினியை தானாக shutdown செய்ய ஒரு சிறிய மென்பொருள்.

______________ ஒரு சிறிய மென்பொருளை உபயோகித்து உங்கள் கணினியை தானாக Shutdown, Restart, மற்றும் Stand by செய்யலாம். சிலநேரங்களில் நம் வீட்டில் இல்லை அலுவலகத்தில் கணினியில் சில செயல்கள் வெகுநேரம் ஓடும். அந்த வேலை நடக்கும் போது நம் கணினித்திரையை பார்த்துகொண்டு அமர்ந்து இருப்பது வெறுப்பை ஏற்படுத்தி விடும். அந்த நேரங்களில் உங்களுக்கு உதவ … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உங்களிடம் உள்ள பெரிய கணினி கோப்புகளை சிறு சிறு துண்டுகளாக மாற்ற ஒரு எளிய மென்பொருள்

சில காலமாக பெரிய கணினி கோப்புகளை எடுத்து செல்வதற்கு Pen Drives அல்லது DVD களை உபயோகிக்கிறோம். முக்கியமான நேரங்களில் மின்னஞ்சலில் அனுப்பவேண்டிய கோப்பின் அளவு அதிகமாக இருந்தால் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும். அந்த தருணங்களில் உங்களுக்கு உதவ ஒரு சிறிய விண்டோஸ் இலவச மென்பொருள் “File Splitter Lite” இருக்கிறது. பெரிய கோப்புகளை சிறு சிறு துண்டுகளாக … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

Hard Disk கின் அழிந்த தகவல்களை மீட்டு எடுக்கும் எளிய மென்பொருட்கள்..

_______________ கணினி ஒரு திறமைவாய்ந்த கண்டுபிடிப்புதான். இருந்தாலும் எந்த நேரம் வேண்டுமானாலும் தகவல்களை இழக்க கூடியது. இன்றைய காலத்தில் கணினி இல்லாமல் மனிதன் வாழ்கை இல்லை என்று சொல்லும் அளவுக்கு பயன்பாடு அதிகம் ஆகிவிட்டது. மனிதனுடைய வாழ்நாள் தகவல்கள் அனைத்தையும் கணினியில் சேமிக்கும் காலம் வெகுதூரம் இல்லை. இன்னிலையில் Hard Drive வில் சேமித்து வைக்கும் தகவல்கள், தவிர்க்க முடியாத … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கணினியில் நீங்கள் செய்யும் வேலையை குறைக்க உதவும் மென்பொருள்..

உங்கள் கணினியை நன்றாக செயல்பட அதனுள் இருக்கும் தேவை இல்லா கோப்புகளை அகற்ற வேண்டும். இந்த வேலையை செய்ய பலரும் சோம்பேறித்தனம் படுவீர்கள். __________________ உங்களுக்கு உதவும் வகையில் CCleaner எனப்படும் இந்த மென்பொருளை உருவாக்கி இருக்கிறார்கள்.இந்த மென்பொருள் பலருக்கும் தெரிந்து இருக்கும் தெரியாதவர்களுக்கு இந்த இடுகை உதவட்டும். இந்த மென்பொருளை கொண்டு எளிதாக உங்கள் … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

உங்கள் கணினியை பாதுகாக்கும் இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்கள்

உலகில் கணினி உபயோகம் இல்லாத துறைகள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, இன்று அனைத்து துறைகளிலும் கணினி இருக்கிறது. கணினியை தாக்கும் வைரஸ் இன்று அதிகம் ஆகிவிட்டது, இவ்வகை வைரஸ் தாக்குதலில் இருந்து உங்கள் கணினியை பாதுகாக்க பலவித ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் இருக்கிறது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை பணம்செலுத்தி வாங்க வேண்டி இருக்கிறது. சில ஆண்டிவைரஸ் … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

உங்கள் உடம்பின் தசை ஒரு கணினி தட்டச்சு செய்யும் தொடுதிரையாக மாறுகிறது…

தொடுதிரை தற்போதைய காலத்தில் விஞ்ஞான உலகிலும் மற்றும் அன்றாட வாழ்கையில் பிரபலமாகி வருகிறது இது அடுத்த தலைமுறையின் தொழில்நுட்பம் எனலாம். ஆனால் தற்போது Skinput எனப்படும் புதிய தொழில்நுட்பம், நம் உடம்பு தசையை உபயோகித்து கணினியுடன் தொடர்புகொள்ள உருவாக்க பட்டு உள்ளது. இனிமேல் இதை அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் எனலாம் மைக்ரோசாப்ட் மற்றும் கார்னெகி மெல்லோன் … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

உங்கள் கணினிக்கு இலவசமாக பராமரிக்கும் சேவை இதோ – PC Brother System care.

________________________________________________________________ ………………………………… இன்று நான் வெற்றிகரமாக 50 தாவது படைப்பை படைத்து இருக்கிறேன். உங்கள் ஆதரவை  எனக்கு தொடர்ந்து தாருங்கள்…. __________________________________________________________ ………………………………………. நம் கணினியின் செயல்பாடு நன்றாக இருக்கவேண்டும் எனில் அதன் பராமரிப்பு முக்கியம். கணினியை தொடர்ந்து உபயோகிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக அதன் செயல்பாடு குறைய தொடங்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.முக்கியமாக registry errors, … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்