Tag Archives: நல்வாழ்த்துக்கள்

கேப்டன் தோனிக்கு திருமண வாழ்த்துக்கள்

இந்திய கேப்டன் தோனி, தனது வாழ்க்கையில் புதிய இன்னிங்சை துவக்குகிறார். தோனி தனது பள்ளிக்கூட தோழியை நேற்று திருமணம் செய்து கொண்டார். மிக நீண்ட கால நண்பர்களான இவர்கள், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள டி.ஏ.வி., பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். இவர்களின் தந்தை இருவரும் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மெக்கான் என்ற நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்தார்கள் … Continue reading

Posted in விளையாட்டு | Tagged , , | 1 பின்னூட்டம்