Tag Archives: ஷூட்டிங் முடிஞ்சாச்சு

எந்திரன் ஷூட்டிங் முடிஞ்சாச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் எந்திரன் பட ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய்,ஷங்கர், ரத்னவேலு மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் கீலே இணைக்கப்பட்டுள்ளது **பெரிதாக்க படத்தை கிளிக் செய்யவும்** _____________________________________________ திருக்குறள்: கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை ___________________________________________

Posted in பொழுதுபோக்கு | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்