Monthly Archives: ஓகஸ்ட் 2010

நீங்களும் 3D முப்பரிமாணம் கண்ணாடியை உருவாக்கலாம்

3D எனப்படுவது முப்பரிமாணம். சமிபகாலத்தில் வெளிவரும் ஹாலிவுட் திரைப்படங்கள் 3D தொழில்நுட்பத்தில் வெளியிட படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் வளாச்சி வரும் காலங்களில் அதிவேகமாக வளரக்கூடியது. 3D நிகழ்படம் மற்றும் 3D புகைப்படங்களை பார்க்க உதவும் 3D கண்ணாடியை நீங்களே எப்படி உருவாக்குவது என்பதை.கற்று கொள்ளுங்கள். இந்த செய்முறை உங்களை ஏமாற்றாது இதை செய்வது மிக எளிமை. தேவையான பொருட்களை எடுத்து … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

இது ஒரு ஐஸ் கிரீம்

இந்த இடுகைக்கு ( இவர்கள் என்ன செய்கிறார்கள் உங்கள் யூகத்தை இங்கு பகிருங்கள்…) உரிய பதில் இதோ. பார்பதற்கு உண்மையான துப்பாக்கி போல இருக்கும் இந்த துப்பாக்கி, ஐஸ் சால் உருவாக்கப்பட்டது. இது ஒரு ஐஸ் கிரீம்

Posted in புகைப்படங்கள் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மானின் முழக்கம்

காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் அதிகாரபூர்வ பாடல் Oh Yaaro Oh India நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு கடந்த சனிக்கிழமை நடந்த விழாவில் வெளியிட பட்டு உள்ளது. இந்த பாடலுக்கு இசை அமைத்து இருப்பவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த பாடலை இணையத்தில் இருந்து எடுக்க 1. இங்கு கிளிக் செய்யவும் இந்த பாடலை இணையத்தில் இருந்து எடுக்க 2. இங்கு கிளிக் செய்யவும் … Continue reading

Posted in பொழுதுபோக்கு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சோம்பேறி ஆனதால் மக்கள் செய்யும் செயல்கள்

உலக மக்கள் சோம்பேறிகள் ஆனதால் அவர்கள் செய்யும் செயல்கள், பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சியால் மனதளவில் அவர்கள் சோம்பேறி ஆகிவிட்டனர். பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும் இந்த புகைப்படங்களை பாருங்கள். __________________________________________ திருக்குறள்: பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். __________________________________________

Posted in புகைப்படங்கள் | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்