Tag Archives: அதிசிய நிகழ்படம்

உலகின் மிக பெரிய பிரமிப்பூட்டும் அதிசிய நிகழ்பட மாயை

உண்மையில் இது ஒரு கணினியில் பார்க்கப்படும் மாபெரும் மாயை. இந்த படத்தை பார்க்கும் வழிமுறைகள் __ 1. அமைதியாகவும் உங்களை ஒருநிலை படுத்தி, படத்தின் மத்தியில் __உள்ள 4 சிறிய புள்ளியை __30 முதல் 40 வினாடிகள் பார்க்கவும் 2. உங்கள் அருகில் உள்ள சுவற்றில் பார்க்கவும் ( நீங்கள் பார்க்கும் சுவர் _..ஒரு நிறமாகவும் … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

பிரமிப்பூட்டும் அதிசிய நிகழ்படம் கடற்கரை ஓரம் அமைந்து உள்ள அதிசய விமானநிலையம்

மகோ கடற்கரை ( Macho Beech ) நெதர்லாண்ட்ஸ் அண்டிலீஸ்சில் உள்ள செயின்ட் மார்டேன்னில் உள்ளது. இந்த இடம் உலகப்பிரசித்தி பெற்றது ஏன் எனில் இங்கு அமைந்து உள்ள பிரின்சஸ் ஜூலியன சர்வதேச விமானநிலையம் கடற்கரைக்கு மிக அருகில் அமைந்தது உள்ளது. இங்கு வரும் விமானங்கள் பத்தாவது ஓடுபாதைக்கு ஆரம்பத்தில் இருந்தே இறங்க முற்படும். ஏன் எனில் இந்த … Continue reading

Posted in தகவல் | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்