Tag Archives: மென்பொருள்

உங்கள் Facebook கில் தமிழ் தட்டச்சு மென்பொருளை இணைத்து கொள்ளலாம்.

இந்த தலத்தில் இதற்கு முன் உங்களுக்கு தமிழில் தட்டச்சு  செய்ய ஒரு வழியை கூறியிருந்தேன். . ( தமிழ் தட்டச்சு தெரியாதா ? கவலை வேண்டாம்…) தமிழில் தட்டச்சு  செய்ய இணையத்தில் பல மென்பொருட்கள் உள்ளன. தற்போது மற்றும் ஒரு வழிமுறையை உங்களுக்காக அறிமுக படுத்துகிறேன். w3TamilWK என்ற இந்த மென்பொருள் தமிழில் தட்டச்சு செய்ய உங்களுக்கு உதவும். . . இதை இணையத்தில் இருந்து … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

உங்கள் கணினியை தானாக shutdown செய்ய ஒரு சிறிய மென்பொருள்.

______________ ஒரு சிறிய மென்பொருளை உபயோகித்து உங்கள் கணினியை தானாக Shutdown, Restart, மற்றும் Stand by செய்யலாம். சிலநேரங்களில் நம் வீட்டில் இல்லை அலுவலகத்தில் கணினியில் சில செயல்கள் வெகுநேரம் ஓடும். அந்த வேலை நடக்கும் போது நம் கணினித்திரையை பார்த்துகொண்டு அமர்ந்து இருப்பது வெறுப்பை ஏற்படுத்தி விடும். அந்த நேரங்களில் உங்களுக்கு உதவ … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உங்கள் கைப்பேசியில் இணையத்தளங்களை பார்க்க உதவும் Web Browser, Opera Mini

உலகில் கணினியில் இணையதளங்களின் உபயோகிப்பு அதிகமாகி விட்டது. இதன் விளைவு கைப்பேசியில் இணையதளங்கலை உபயோகிப்பது பரவலாகி வருகிறது. கணினியில் வலைதளங்களுக்கு செல்வதற்கு Web Browser றை நாம் உபயோகிக்கிறோம். அதைபோல் கைப்பேசியில் நீங்கள் வலைதளங்களுக்கு செல்ல Opera Mini எனப்படும் web browser றை பயன்படுத்தலாம். கைப்பேசியில் இணையம் உபயோகிப்பவர்களில் அதிகம் விரும்புவது Opera Mini – Web Browser. இதன் செயல்பாடு … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

Keyboad டில் Alt+Tab செய்யும் வேலையை Mouse சில் செய்ய உதவும் மென்பொருள்

_____ நாம் விண்டோசில் வேலையை செய்யும்போது நாம் பலவித டாக்குமென்ட்ஸ் மற்றும் அப்ளிக்கேசன்சை திறப்போம். இந்த அப்ளிக்கேசன்ஸ் டாஸ்க்பாரில் இருக்கும் ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு மாறுவதற்கு Alt+Tab பொத்தான் இரண்டையும் சேர்த்து அழுத்துவோம். சிலநேரங்களில் உங்கள் keyboard டில் உள்ள இந்த பொத்தான் வேலை செய்ய வில்லை என்கிறபோதும் மற்றும் இந்த இரண்டு பொத்தானை சேர்த்து அழுத்த கடினம் என்று நினைத்தால். உங்களுக்கு உதவ … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்