Flock web browser ல் சமூக கட்டமைப்பு வலைத்தளங்களை உபயோகிப்பது எளிமை.

 

____________________________

Google Chrome ப்ரௌசெர்ரை மாதிரியாக வைத்து Flock  ப்ரௌசெர் உருவாக்கப்பட்டு உள்ளது.Flock வேகமாகவும், எளிமையாகவும் மற்றும் உபயோகிக்க நட்பாக இருக்கும். உண்மையில் இது புதிய தொழில்நுட்பத்தை உள்ளடக்கி உள்ளது.

________________
  • சிறப்பு அம்சமாக Facebook மற்றும் Twitter நண்பர்களுடன், தொடர்பிலே இருக்கலாம்.கீழ் வரும் நிகழ்படத்தை பாருங்கள்

_ _________________.__

  • Blog , wordpress பேன்ற தளங்களில் உங்கள் பதிவை பதிவுசெய்ய Flock ப்ரௌசெர் ரில் எளியவழிமுறைகள் உள்ளன. .கீழ் வரும் நிகழ்படத்தை பாருங்கள்

__________________________

உங்கள் நிகழ்படம், புகைப்படம் , மற்றும் உங்கள் இணைய பக்கம் ஆகியவற்றை பகிரலாம். பல்வேறு சமூக கட்டமைப்பு வலைதளங்களில் தகவல்களை எளிதாக பகிரலாம். கண்டிப்பாக இது அனைவர்க்கும்பிடிக்கும்.

இதை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய  இங்கு கிளிக் செய்யவும்.

நன்றி: http://flock.com/  மற்றும் படங்கள் எடுக்கப்பட்ட தளங்களுக்கும்

___________________________________________________

திருக்குறள்:

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

___________________________________________________

 

This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

12 Responses to Flock web browser ல் சமூக கட்டமைப்பு வலைத்தளங்களை உபயோகிப்பது எளிமை.

  1. எஸ். கே சொல்கிறார்:

    அழகாக உள்ளது முயற்சித்து பார்க்கிறேன்!

  2. thozhilnutpam சொல்கிறார்:

    நல்ல தகவல்!

  3. karthikeyan சொல்கிறார்:

    நல்ல தகவல்…. நன்றி

  4. படைப்பாளி சொல்கிறார்:

    அருமையான தகவல்..

  5. lviss சொல்கிறார்:

    You must write a post about the Indian browser Epic. It is a good browser with many inbuilt features.

  6. LVISS சொல்கிறார்:

    Sorry , I have been following your nice blog from the last few posts .

பின்னூட்டமொன்றை இடுக