Tag Archives: நண்பர்களே

நிழலுக்கு நிழல் யார் ?

நண்பர்களே நான் ப்லாகில் பலர் எழுதிய கவிதைகளை படித்து இருக்கின்றேன்.அதை படித்த பிறகு நானும் கவிதை எழுதினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.நினைத்ததின் பலன் நான் கிறுக்கியது இந்த கவிதை. இது என் புதிய முயற்சி தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். ___________ நிழல் _________ பிறப்புக்கு நிழல் கருவறை குழந்தைக்கு நிழல் தாய் பிள்ளைக்கு நிழல் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , | 5 பின்னூட்டங்கள்

தமிழ் தட்டச்சு தெரியாதா ? கவலை வேண்டாம்…

நண்பர்களே, இணைய தளங்களில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வது என்பது எளிது, ஆனால் தமிழில் தட்டச்சு செய்வது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இதற்காக கூகுள் நிறுவனம் ஒரு மென் பொருளை உருவாக்கி உள்ளது. இதில் நீங்கள் தமிழ் வார்த்தையை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் போதும். எடுத்துக்காட்டாக ( amma = அம்மா ),(naan = நான் … Continue reading

Posted in தகவல் | Tagged , , , , , | 10 பின்னூட்டங்கள்