என்னைப்பற்றி

என்னை பற்றி சொல்ல வேண்டுமெனில் நான் கணினி வரைகலை துறையில், சீனியர் வரைகலை நிபுணராக பனியாற்றி வருகிறேன்.

எனக்கு விருப்பமானது எனது தொழில். எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் கிடையாது, எனினும் எனக்கு வலைதளங்களில் செய்திகள் படிக்கும் பழக்கம் உண்டு.

நான் இந்த ப்லாக் எழுதும் ஆர்வத்தை உண்டாக்கியதும், தூண்டு கோலாகவும், இருந்தது என் நண்பர்.எந்தன் ப்லொகில் நான் படித்ததையும், கேட்டதையும்,பார்த்ததையும் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் ஆதரவு எனக்கு நல்குங்கள். நன்றி..

Advertisements

12 Responses to என்னைப்பற்றி

 1. Mutram சொல்கிறார்:

  தமிழில் கட்டுரைகள் வழங்கி வரும் kokarakkoஅவர்களே தங்கள் பணி மிகவும் பாராட்டுக்குரியது. சரி! பாராட்டோடு நின்று விட்டால் போதுமா? அதனால் தான் முற்றம்.காம்( தமிழ் ட்விட்டர்) தளத்தில் இருந்து நான் விரும்பி படித்த கட்டுரையான உங்களின் ” நம்பினால் நம்புங்கள் – மின்சாரம் ஷாக் அடிக்காதாம்!.” பகுதிக்கு கீழ்கண்ட பக்கத்தில் பின்னூட்டம் இட்டு விட்டேன்.

  http://mutram.com/view/post:228

  முற்றம்.காம் முழுமையாக தமிழுக்கென்றே தமிழ் எழுத்துருவில் தகவல்களை பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட வலைபின்னல் ஆகும்.இனிவரும் காலங்களில் தாங்கள் உங்கள் மேலான பதிவுகளை முற்றம்(mutram.com)
  வாயிலாக அறியத்தந்து நிறைய தமிழ் வாசகர்கள் , கட்டுரைகளை தமிழில் படித்து பயன்பெற தங்களின் பங்களிப்பை வரவேற்கின்றோம்.

  அன்புடன்
  மு.சக்தி
  முற்றம்.காம் சார்பாக

 2. குணசீலன் சுப்பரமணியம் சொல்கிறார்:

  தங்களின் முயற்சிக்குப் பாராட்டுகள். சிறப்பானப் பணியை அடக்க்மாக ஆற்றி வருகிறீர்கள். வாழ்த்துகள். நன்றி.

  அன்பன்,
  சு. குணசீலன்
  மலேசியா

 3. s.chandrasekar சொல்கிறார்:

  wishu all best wishes for your kokoroco website

 4. த செந்தில் துரை சொல்கிறார்:

  அருமை ! மேலும் கணணி தகவல்களை அளிக்கவும்

  http://www.tamiladvt.blogspot.com

  தங்களின் ‘மறுமொழி’ பங்களிப்பை வரவேற்கின்றோம்.

  நன்றி.

  த செந்தில் துரை

 5. நாஞ்சில் பிரதாப் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் நண்பரே…
  உங்கள் பேனர் அருமையாக உள்ளது…:)

 6. karthik சொல்கிறார்:

  tanks for youe job

 7. saru karu சொல்கிறார்:

  hello sir,i like ur web site.
  MAY GOD BLESS U

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s