Tag Archives: விளம்பரம்

சிறந்த கார் விளம்பரம்

நன் பார்த்து ரசித்த இரண்டு விளம்பரங்கள். Ford KA கார் விளம்பரத்தில், ஒரு ஜந்து காரை வைத்து செய்யும் சேட்டைகளை கொண்டு உருவாக்கி உள்ளனர். நீங்களும் கண்டு மகிழுங்கள். நன்றி : http://www.youtube.com ___________________________________________________ திருக்குறள்: புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. ___________________________________________________

Posted in பொழுதுபோக்கு | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

மிக சிறந்த தொலைக்காட்சி விளம்பரம்..

2010 ௦ ஆண்டில் தொலைக்காட்சி விளம்பரங்களில் சிறந்த விளம்பரமாக தேர்ந்து எடுக்கப் பட்ட விளம்பரம்… __________________________________________ திருக்குறள்: சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. __________________________________________

Posted in பொழுதுபோக்கு | Tagged , , , , | 5 பின்னூட்டங்கள்