Tag Archives: 3D

உலகின் முதல் 3D மடிக்கணினி

LG நிறுவனம் உலகின் முதல் HD தொழில்நுட்பத்துடன் 3D மடிக்கணினியை அறிமுக படுத்தியுள்ளது. இந்த மடிக்கணினியின் மாதிரி எண் A510 ஆகும். இதன் சிறப்பு அம்சங்கள் 15.6 அங்குலம் இயந்திரம் 1920 x 1080 Resolution ( பிரிதிறன் ) உள்ள திரை Intel CPU இதில் பல வகைகள் உள்ளன Core i7 CPU … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நீங்களும் 3D முப்பரிமாணம் கண்ணாடியை உருவாக்கலாம்

3D எனப்படுவது முப்பரிமாணம். சமிபகாலத்தில் வெளிவரும் ஹாலிவுட் திரைப்படங்கள் 3D தொழில்நுட்பத்தில் வெளியிட படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் வளாச்சி வரும் காலங்களில் அதிவேகமாக வளரக்கூடியது. 3D நிகழ்படம் மற்றும் 3D புகைப்படங்களை பார்க்க உதவும் 3D கண்ணாடியை நீங்களே எப்படி உருவாக்குவது என்பதை.கற்று கொள்ளுங்கள். இந்த செய்முறை உங்களை ஏமாற்றாது இதை செய்வது மிக எளிமை. தேவையான பொருட்களை எடுத்து … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்