Tag Archives: இந்திய

விரைவில் பில்கேட்ஸ் ஆக போகும் இரண்டு இந்திய நண்பர்கள் – அவர்கள் உருவாக்கிய BlixOS operating சிஸ்டம்

________________________ சுயெஸ் ஸ்ரிஜன் நொய்டா கேயைதான் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இவர் தன்னுடைய நண்பன் சிதிஜ் குமார்ருடன் இணைந்து உருவாக்கியது இந்த BlixOS operating சிஸ்டம். இதன் முக்கிய அம்சம் இது 12 நொடிகளில் கணினியை boot செய்யும். இது main memory யை குறைந்த அளவிற்கு உபயோகித்து கொள்ளும்( 100 -120 … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

இந்திய ரூபாயிக்கு ஒரு புதிய வடிவம்

இந்திய ரூபாயிக்கு ஒரு புதிய வடிவம் கொடுக்க பட்டு உள்ளது. இது ஆங்கில எழுத்து R போலவும் மற்றும் இரண்டு சமமான கோடுகளும் மேலே அமைக்க பட்டு உள்ளது. இதை பார்க்கும் போது ஹிந்தி வார்த்தையை பார்ப்பதை போல இருக்கிறது. ரூபாயின் மதிப்பை மேலும் உலக நாடுகளின் மத்தியில் அதிகரிக்க உதவும். இந்த வடிவத்தை உருவாக்கியவர் உதைய … Continue reading

Posted in தகவல் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்

தமிழகத்தில்-புதிய கனிமவளம்

உலகில் தங்கத்தை காட்டிலும் மிகவிலை உயர்ந்த உலோகம் பவளம் (பிளாட்டினம்). கடந்த 3 ஆண்டுகளாக இந்திய புவியியல் ஆய்வுத் துறை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆய்வு நடத்தி வந்தது. இந்த ஆய்வின் முடிவில் உலோகத்தின் இருப்பு இப்பொது தமிழகத்தில் உள்ள மேட்டுப்பாளையத்திலும், நாமக்கல் மாவட்டத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த இருப்பை ஆராய இந்திய புவியியல் ஆய்வுத் துறையும், தமிழ்நாடு கனிம வள நிறுவனமும் புரிந்துணர்வு … Continue reading

Posted in தகவல் | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்