Tag Archives: இரண்டு

Nakido ஒரே கிளிக் செய்து உங்கள் கோப்பை பதிவேற்றம் செய்யலாம்.

_________________ உங்கள் கோப்பை இலவசமாக பதிவேற்றம் செய்து, பின் தரவிறக்கம் செய்ய வேண்டிய இணைப்பை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். அந்த இணைப்புக்கு சென்று இலவசமாக ஒரு கிளிக் செய்து தரவிறக்கம் செய்யலாம். __ Nakido Flag என்ற இந்த சேவை இணையத்தளத்தில் உள்ள Download  manager . இது peer to peer  என்ற தொழில்நுட்பத்தை உள்ளடக்கி … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

சிறந்த கார் விளம்பரம்

நன் பார்த்து ரசித்த இரண்டு விளம்பரங்கள். Ford KA கார் விளம்பரத்தில், ஒரு ஜந்து காரை வைத்து செய்யும் சேட்டைகளை கொண்டு உருவாக்கி உள்ளனர். நீங்களும் கண்டு மகிழுங்கள். நன்றி : http://www.youtube.com ___________________________________________________ திருக்குறள்: புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. ___________________________________________________

Posted in பொழுதுபோக்கு | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

வாகனத்தில் செல்லும் போது கைப்பேசி உபயோகிப்பது தவறு..

உங்களுக்கு நான்கு மடங்கு ஒரே நேரத்தில் அதிகம் நடக்கும் இரண்டு விசயத்தில் சாலை விபத்து எப்பொழுது ? கவனம் செலுத்துவது வாகனம் ஓடும்போது நீங்கள் கடினம் பயன்படுத்தும் கைப்பேசி ___________________________________________________ திருக்குறள்: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். ___________________________________________________

Posted in தகவல் | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்