Category Archives: கவிதை

நிழலுக்கு நிழல் யார் ?

நண்பர்களே நான் ப்லாகில் பலர் எழுதிய கவிதைகளை படித்து இருக்கின்றேன்.அதை படித்த பிறகு நானும் கவிதை எழுதினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.நினைத்ததின் பலன் நான் கிறுக்கியது இந்த கவிதை. இது என் புதிய முயற்சி தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். ___________ நிழல் _________ பிறப்புக்கு நிழல் கருவறை குழந்தைக்கு நிழல் தாய் பிள்ளைக்கு நிழல் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , | 5 பின்னூட்டங்கள்