Tag Archives: இணையத்தளம்

உங்கள சோர்வை போக்க உதவும் இணையத்தளம்

_____________ உங்களுக்கு இணையத்தில் வேலை செய்து களைப்படையும் போது. உங்கள களைப்பை போக்கும் ஒரு இணையத்தளம். http://www.funnydot.com/ இதில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, பலவித பொழுதுப்போக்கு அம்சங்கள் உள்ளன. அவை Online Games , Jokes , Fun Pages , Funnydot மற்றும்  Partners என்று பலவகை பக்கங்கள் உள்ளன. இதில் முக்கியமாக பல அலுவலகங்களில் Games … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

அனிமேஷன் வாழ்த்து அட்டைகளை நண்பர்களுக்கு அனுப்ப உதவும் இணையத்தளம்.

அனிமேஷன் வாழ்த்து அட்டைகளை நண்பர்களுக்கு அனுப்ப உதவும் இணையத்தளம். பண்டிகை காலங்களில் வாழ்த்து தெரிவிக்க வாழ்த்து அட்டைகளை உபயோகிப்போம். விஞ்ஞானம் வளர்ந்த இன்றைய காலகட்டத்தில் கைபேசி முலம் SMS அனுப்புவதும் மற்றும் இணையத்தளத்தில் வாழ்த்துதெரிவிப்பதும் அதிகம் ஆகிவிட்டது. இணையத்தில் வாழ்த்துதெரிவிக்க பலவழி உள்ளது அதில் e-card எனப்படும் அனிமேஷன் வாழ்த்து அட்டைகள் சமீபத்தில் பிரமலமாகி வருகிறது. இந்த சேவையை … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்