வண்ணங்கள் நடனம் ஆடினால் எப்படி இருக்கும் ? இங்கு ஆடுவதை பாருங்கள்.

இங்கு நாம் உலகின் மிக சிறந்த  slow motion கேமராவை பற்றி
பார்க்க போவதில்லை, அனால்  Canon 5D Mark II மற்றும் அழகிய
வண்ணங்களின் அசைவுகளை இங்கு பார்க்க போகிறோம்.


இந்த அழகிய வண்ணங்களின் புகைப்படம்  5,000 frames per
second என்ற கணக்கில் எடுக்க பட்டுஉள்ளது. அழகிய slow motion
அனுபவத்தை இது கொடுக்கும். இதை தயாரித்த முறையை
கீழ் வரும் நிகழ்படத்தை பார்த்து ரசியுங்கள்.

இது எதை விளம்பர படுத்த தயாரிக்க பட்டது என்றால்.
“Bringing Color to Life” என்ற Pixma printer விளம்பரத்துக்காக
தயாரிக்க பட்டு உள்ளது.
.
நன்றி:  படங்கள் மற்றும் தகவல் எடுக்கப்பட்ட தளங்களுக்கு நன்றி
___________________________________________________
.
திருக்குறள்:

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
 

___________________________________________________

 


This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

13 Responses to வண்ணங்கள் நடனம் ஆடினால் எப்படி இருக்கும் ? இங்கு ஆடுவதை பாருங்கள்.

  1. kousalya சொல்கிறார்:

    wow…!! excellent….!!

    அற்புதம் இதை எங்கள் பார்வைக்கு கொண்டு வந்ததுக்கு என் பாராட்டும் நன்றியும்.

  2. Elango சொல்கிறார்:

    Very nice and lovely. Thanks.

  3. எஸ். கே சொல்கிறார்:

    அற்புதமாக உள்ளது! அருமை! வித்தியாசமான தகவல்களை தருகிறீர்கள் நன்றி!

  4. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    மூளகார பயலுக!. எப்படியெல்லாம் யோசிக்கரானுங்கோ!. சின்ன வயசுல பேப்பருக்கு மேல இரும்பு துகள்கல போட்டு கீழ காந்தம் வைச்சு பேய் ஆட்டம் போடுவோம் பாருங்க, அதுமாதிரி இருக்கு. அட்டகாசம்.

  5. படைப்பாளி சொல்கிறார்:

    கலர்புல் மேட்டர்..கலக்கல் நண்பா..

  6. nalavirumbi சொல்கிறார்:

    நல்ல தகவல். நன்றி

  7. thozhilnutpam சொல்கிறார்:

    அழகிய தகவல்! நன்றி!

பின்னூட்டமொன்றை இடுக